திண்டுக்கல்: ஓசி பிரியாணிக்காக கொரோனா கவலை இல்லாமல் முண்டியடித்த கூட்டம்- திணறிய பாஜக நிர்வாகிகள்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பாஜக நிகழ்ச்சியின் முடிவில் அழைத்துவரப்பட்ட கூட்டத்தினர் ஓசி பிரியாணிக்காக முண்டியடிக்க தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் பாஜகவினர் தடுமாறினர்.
Recommended Video
நிலக்கோட்டையில் முன்னாள் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் பாஸ்கரன், காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் சசிகுமார் ஆகியோர் தலைமையில் மாற்று கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் பங்கேற்றார்.

இந்த இணைப்பு விழா பிற்பகல் 2 மணிவரை நடைபெற்றது. அதுவரை பொறுத்திருந்த விழாவிற்கு வந்த ஆண்கள், பெண்கள் கூட்டம் முடியும் முன்னே உணவு சமைக்கும் இடத்துக்கே போய் தங்களுக்கு பிரியாணி தரக் கோரி முண்டியத்து நின்றனர். பலரும் பிரியாணியை அவர்களாகவே அள்ளிக் கொண்டும் சென்றனர்.
அதுவும் கொரோனா பரவலைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் முக கவசமும் அணியாமல் நெருக்கடியடித்துக் கொண்டு பிரியாணிக்காக கூட்டம் அலைமோதியது. இவர்களைக் கட்டுப்படுத்த பாஜக நிர்வாகிகள் ரொம்பவே சிரமப்பட்டனர்.
-
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications