துபாயில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற 6ம் ஆண்டு விழா
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் 6ம் ஆண்டு தொடக்க விழாவும், பறுப்பாளர் அறிமுகக் கூட்டமும் இன்று மாலை நடைபெறுகிறது.
துபாய், சலாஹுதீன் சாலையில் உள்ள ஹோட்டல் ரமதா தேராவில் மாலை 6 மணிக்கு விழா நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் தலைமை உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் செயலாளர் பி.கே.பாபு கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தவுள்ளார்.












Click it and Unblock the Notifications