தேர்தல் படுதோல்வியால் அரசியலுக்கு முழுக்கு- 'இரும்பு பெண்மணி' இரோம் ஷர்மிளா அதிரடி!
தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொண்டு அரசியலில் இருந்து தாம் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார் இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளா
Subscribe to Oneindia Tamil
இம்பால்: தேர்தல் படுதோல்வியைத் தொடர்ந்து 'இரும்பு பெண்மணி' இரோம் ஷர்மிளா அரசியல் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
பாதுகாப்பு படையினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டப் பிரிவை ரத்து செய்யக் கோரி 16 ஆண்டு காலம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர் இரோம் ஷர்மிளா. அண்மையில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார்.

அரசியல் கட்சியைத் தொடங்கிய கையோடு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். தெளபால் தொகுதியில் போட்டியிட்ட இரோம் ஷர்மிளாவுக்கு வெறும் 90 வாக்குகளே கிடைத்தன.
இது நாடு முழுவதும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இத்தேர்தல் படுதோல்வியைத் தொடர்ந்து அரசியலில் இருந்தே தாம் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார் இரோம் ஷர்மிளா.
தம்மை மக்கள் ஆதரிக்காததால் தாம் அரசியலில் இருந்து விலகுகிறேன் என இரோம் ஷர்மிளா அறிவித்துள்ளார்.
More From
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications