135 ஆசிரியர்கள் கொரோனாவுக்கு பலி.. உ.பி தேர்தல் ஆணையத்துக்கு ஹைகோர்ட் அதிரடி நோட்டீஸ்
அலகாபாத்: தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட 135 ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் கொரோனாவுக்கு பலியானது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு உ.பி. மாநில தேர்தல் ஆணையத்துக்கு அலகாபாத் ஹைகோர்ட் அதிரடி நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தித் தாளில் வந்த செய்தியின் அடிப்படையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளது. ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையத்தை சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்திருந்த நிலையில் தற்போது அலகாபாத் ஹைகோர்ட்டிடம் உ.பி. தேர்தல் ஆணையம் சிக்கியுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பையும் தர தேர்தல் ஆணையமும் சரி, உ.பி. காவல்துறையும் சரி தவறி விட்டதாக அலகாபாத் ஹைகோர்ட் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.
கோவிட் புரோட்டோகாலை உரிய முறையில் கடைப்பிடிக்காத குற்றத்திற்காக ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் தனது நோட்டீஸில் அலகாபாத் ஹைகோர்ட் கேட்டுள்ளது. இந்த வழக்கு மே 3ம் தேதி விசாரணைக்கு வருகிறது. தற்போது உ.பியில் பஞ்சாயத்து தேர்தல் நடந்து வருகிறது. இந்தத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று பலரும் கேட்டுக் கொண்ட போதிலும் கூட அதை உ.பி .தேர்தல் ஆணையமும் மாநில அரசும் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை என்பது நினைவிருக்கலாம்.
டெல்லியைப் போலவே உ.பியிலும் கொரோனா தலைவிரித்தாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications