புற்றுநோயை வென்ற 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம், அந்த வழியாக சென்றவரால் மீண்டும் சீரழிப்பு
லக்னோ: உத்தர பிரதேசத்தில் புற்றுநோயுடன் போராடி வென்ற 15 வயது சிறுமி 2 வாலிபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பின்னர் அந்த சிறுமியை அந்த வழியாக சென்ற நபரும் சீரழித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சரோஜினி நகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி புற்றுநோயுடன் போராடி வென்றுள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவர் மளிகை கடைக்கு சென்றுள்ளார்.

அங்கு வந்த சுபம் என்ற வாலிபர் சிறுமியிடம் நைசாக பேசி அவருடன் அழைத்துச் சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று அவரும் அவரது நண்பர் சுமித் என்பவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துளவிட்டு தப்பியோடிவிட்டடனர்.
இதையடுத்து சிறுமி அந்த வழியாக சென்ற வீரேந்திரா என்பவரிடம் வீட்டிற்கு செல்ல உதவி கேட்க அவரும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் ஒருவழியாக வீடு வந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் கூறினார்.
அவரின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுமித் மற்றும் வீரேந்திராவை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள சுபமை தேடி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications