குஜராத்தின் கிர் சோம்நாத்தில் 19 முறை லேசான நில அதிர்வு
சோம்நாத்: குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் 19 முறை லேசான நில அதிர்வுகள் அடுத்தடுத்து உணரப்பட்டன. ரிக்டரில் இந்த நில அதிர்வானது அதிகபட்சம் 3.3 அலகுகளாக பதிவாகி இருந்தது.
கிர் சோம்நாத் மாவட்டத்தில் இன்று அதிகாலை 1.42 மணியில் இருந்து அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டன. குறைந்தபட்சமாக ரிக்டரில் 1.7 அலகுகளாகவும் அதிகபட்சம் 3.3 அலகுகளாகவும் பதிவாகி இருந்தது.

மிக அதிகபட்சமாக காலை 3.46 மணிக்கு ஏற்பட்ட நில அதிர்வானது 3.3 என ரிக்டரில் பதிவாகி இருந்தது. கடைசியாக 9.26 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது 3.2 அலகுகளாக பதிவாகி இருந்தது.
இந்த அடுத்தடுத்த நில அதிர்வுகளால் எந்த சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கபட்டுள்ளது. அண்மையில் போர்பந்தர் மாவட்டத்திலும் இதேபோல் அடுத்தடுத்த நில அதிர்வுகள் உணரப்பட்டன.
பருவமழை காலத்தில் இதுபோல நில அதிர்வுகள் ஏற்படும் என்றும் பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை என்றும் புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications