டெல்லி சாலை விபத்தில் 3 தமிழர்கள் பலி.... சினிமா பார்த்துவிட்டு திரும்பிய போது சோகம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் 3 தமிழர்கள் பலியாகினர். பலியான மூவரும் சேலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
மோடி பாக்கில் உள்ள ஜேஜே க்ளஸ்டரில் 3 பேரும் வசித்து வந்தனர். இந்த மூவரும் நேற்று இரவு சினிமாவுக்குச் சென்றுவிட்டு ஒரே பைக்கில் வீடு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது தௌலா கான் மேம்பாலத்தின் அடையாளம் தெரியாத வாகனம் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
விபத்தில் பலியானவர்கள் சுரேஷ் (26), எம். செந்தில் (25), பி. சுவாமி (35) என்பது தெரிய வந்துள்ளது. சேலத்தைச் சேர்ந்த 3பேரும் குடும்பத்துடன் டெல்லியில் வசித்து வந்ததுள்ளனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications