விசாகப்பட்டினம் மருந்து கம்பெனியில் பயங்கர தீ விபத்து- தீயை அணைக்கும் பணி தீவிரம்

Subscribe to Oneindia Tamil

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மருந்து கம்பெனி ஒன்றில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இத்தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விசாகப்பட்டினத்தில் அண்மையில் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் வாயு கசிவு ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக பலியாகினர்.

A massive fire engulfs chemical plant in Visakhapatnam

இந்த நிலையில் இன்று நள்ளிரவில் மருந்து கம்பெனி ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தின் போது பயங்கர வெடிசப்தங்கள் கேட்டன.

A massive fire engulfs chemical plant in Visakhapatnam

இதில் அப்பகுதியை சேர்ந்த பலர் படுகாயமடைந்தனர். 12 தீயணைப்பு வண்டிகள் அப்பகுதிக்கு விரைந்தன. இ த்தீவிபத்தின் போது பணியில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.

A massive fire engulfs chemical plant in Visakhapatnam

இருப்பினும் அப்பகுதியை சேர்ந்த பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+