சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது: ஹைதராபாத் தமிழர்களுக்கு ஒரு அன்பார்ந்த கோரிக்கை
ஹைதராபாத்: சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவி செய்யுமாறு ஹைதராபாத்தில் வசிக்கும் தமிழர்களை ஹைதராபாத் மாநகர் தமிழ்ச் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து ஹைதராபாத் மாநகர் தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் கிருபானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நண்பர்களே...
இதோ நமக்கான ஓர் அழைப்பு... உதவிட ஓர் வாய்ப்பு...
பேரிடரில் தவிக்கும் நம் தமிழர்களின் சிரம் காக்க நம் கரத்தினைக் கொடுப்போம்...
ஹைதராபாத் மாநகர் தமிழ்ச் சங்க பேரிடர் துயர் துடைக்க உங்கள் உதவிகளைக் கோருகின்றோம்...
எங்கு உதவுவது? எப்படி உதவுவது என தவிக்கும் மக்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு உங்களோடு இணைந்து நாங்களும் செயலாற்ற இருக்கின்றோம்.
எடுத்துச் செல்ல ஏதுவான பயந்தரக்கூடிய பொருட்களாய் தாருங்கள்...
சாதி, மத பேதமின்றி அனைவருக்கும் உதவிடுவோம் என உறுதி கூறுகின்றோம்.

அத்தியாவசிய தேவைக்கான பொருட்களைத் தாரீர்...
குறிப்பாக பணம் தர வேண்டாம்.
1. புதிய ஆடைகள்
2. போர்வை, துண்டுகள்
3. பிளாஸ்டிக் பாய்கள்
4. சிறுவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆடை
5. மெழுகுவர்த்தி
6. பால் பவுடர், ஹார்லிக்ஸ், பூஸ்ட், பழங்கள்
7. தலைவலி, காய்ச்சல் மற்றும் சளிக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகள், காயங்களுக்கு கட்டும் துணி, சுகாதாரப் பொருட்கள்.
பொது மக்களுடன் இணைந்து கை கொடுப்போம்... வாரீர்....நம் உதவும் எண்ணத்தை இவ்வுலகுக்கு நிரூபிப்போம்...
உங்கள் பொருட்களை கொண்டு வந்து தர தொடர்புக்கு
ஆல்வால் மற்றும் லோதுகுண்டா: எஸ். ராஜ்குமார்: 9652234563
கர்கானா மற்றும் திருமால்கிரி: மயில்சாமி: 9700618565
செகந்திராபாத் பகுதி: ஆர். ராமலிங்கம்: 9849591100
ராம்நகர்: போஸ்: 9246845514
Kind Koti: தர்மசீலன்: 9849555470
கச்சிபவுலி: மணிகண்டன்: 8008572038
பிரபு: 9177404350
டாக்டர் அருள் மொழி: 9441330510
பத்மரா நகர்: திருமதி. கௌரி: 9849925715
தர்னாகா: நேரு சாஸ்திரி: 9491382827
மல்கஜ்கிரி: ஏ.எஸ். பாலாஜி: 8985992436
ஆனந்த்பாக்: கல்யாணி: 9989237712
குகுட்டபள்ளி, மியாபூர்: சங்கீதா: 9912222768
பொல்லாரம்: மஞ்சு சீனிவாசன்: 9963874455
கொம்பள்ளி: சக்தி பாலா: 9866500097
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications