டெங்குவைத் தொடர்ந்து அச்சுறுத்தும் “ஸ்வைன் ஃப்ளூ”- தொடரும் நோய்களின் பிடியில் டெல்லி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் டெங்குக் காய்ச்சலைத் தொடர்ந்து பன்றிக் காய்ச்சல் பரவும் அறிகுறிகள் தென்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஏராளமானோர் இதனால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் டெல்லி மக்களை மேலும் அச்சுறுத்தும் விதமாக அங்கு பன்றிக்காய்ச்சல் எனப்படும் ஸ்வைன் ப்ளூ பரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே பரவி வருகின்ற டெங்குக் காய்ச்சலுக்கு டெல்லியில் இதுவரை 21 பேர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஹெச்1.என்1 வைரஸும் பரவும் என்ற நிபுணர்களின் தகவலால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications