ஏர் இந்தியா: பணியின் போது அவமானப்படுத்தியதாக விமானி மீது பணிப்பெண் போலீசில் புகார்
கொச்சி: கேரளாவில் பணி செய்யும் இடத்தில் அவமானப் படுத்தியதாக விமானி மீது பணிப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கேரள மாநிலம் நெடுமஞ்சேரி போலீசில் விமானப் பணிப்பெண் ஒருவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மூத்த விமானி, தன்னை பணி புரியும் இடத்தில் அவமானப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், விமானப்பணிப்பெண்ணிடம் மூத்த விமானி முறைகேடாக நடந்து கொள்ளவில்லை என்றும் சம்பவத்தின்போது விமான நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் பலர் அங்கு இருந்ததாகவும் விமான நிறுவன வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், விமானி மீது போலீசில் புகார் அளித்துள்ள அப்பணிப்பெண், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடம் எந்தப் புகாரும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புகார் அளித்த விமானப் பணிப்பெண் மும்பையைச் சேர்ந்தவர். சில நாட்கள் விடுப்பில் சென்ற அவர், நீண்ட நாட்கள் பணிக்கு வராமல் இருப்பதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications