ஆந்திராவில் கொடூரம்.... 14 வயது சிறுமி 6 பேர் கும்பலால் பலாத்காரம்
அமராவதி: ஆந்திர மாநிலத்தில் 14 வயதான சிறுமி ஒருவரை 6 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு கோதாவரி மாவட்டத்தின், பெடபடுமண்டல் பகுதியில் உள்ள காஜிகுடம் கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி மே 20ம் தேதி தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். சிறுமியின் அப்பா மற்றும் அம்மா கூலி வேலை செய்வதற்காக வெளியில் சென்றிருந்தனர்.

இந்நிலையில், சிறுமியின் வீட்டிற்குள் ரவி (30) என்பவர் தனது நண்பர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து நுழைந்துள்ளார். பின்னர் தனியாக இருந்த சிறுமியை 6 காமுகன்களும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து தனது பெற்றோரிடம் கூற பயந்த சிறுமி இந்த சம்பவத்தை மறைத்து வந்துள்ளார். சிறுமி உடல் ரீதியாக அவதிப்பட்டு வந்ததையடுத்து, அவரது பெற்றோருக்கு இந்த சம்பவம் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிறுமியை அழைத்துக் கொண்டு அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவான 6 பேரையும் தேடி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications