அர்ணாப்புக்கு அடுத்து டைம்ஸ் நவ் எடிட்டர் யார் தெரியுமா?
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 'டைம்ஸ் நவ்' ஆங்கில செய்தி சேனலின் தலைமை எடிட்டராக பணியாற்றிய அர்ணாப் கோஸ்வாமி அப்பதவியை ராஜினாமா செய்த நிலையில், 'நியூஸ் எக்ஸ்' என்ற ஆங்கில செய்தி சேனலின் எடிட்டராக பணியாற்றிய ராகுல் சிவசங்கர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூஸ் எக்ஸ் சேனலின் எடிட்டராக உள்ள ராகுல் சிவசங்கர், அந்த சேனலில் தொகுப்பாளர் பணியையும் பார்த்து வருகிறார். இதற்கு முன்பு அவர் டைம்ஸ் நவ் சேனலில் பணியாற்றிய அனுபவம் உள்ளவராகும்.
சமீபத்தில் டைம்ஸ் நவ் எடிட்டர் பதவியிலிருந்து விலகினார் அர்ணாப் கோஸ்வாமி. ஆனால் அவர் அடுத்ததாக என்ன செய்யப்போகிறார் என்பதை இன்னமும் அறிவிக்கவில்லை.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications