வாக்குச்சாவடியில் வாக்காளருடன் இ.வி.எம். முன்பு ராகுலுக்கு என்ன வேலை?: கெஜ்ரிவால்
அமேதி: அமேதியில் வாக்குப்பதிவு நடந்தபோது அந்த தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி வாக்காளர் ஒருவருடன் சேர்ந்து வாக்களிக்கும் இடத்தில் என்ன செய்தார் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுயில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற்றது. இந்த தொகுதியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி களத்தில் உள்ளார். இந்நிலையில் ராகுல் வாக்குச்சாவடி ஒன்றுக்குள் சென்று வாக்காளர் ஒருவருடன் சேர்ந்து வாக்குப்பதிவு எந்திரம் இருக்கும் பகுதியில் நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து கெஜ்ரிவால் கூறுகையில்,
இதுவே வேறு ஏதாவது வேட்பாளர் வாக்குச்சாவடிக்குள் சென்றிருந்தால் தேர்தல் ஆணைய அதிகாரிகள் என்ன செய்திருப்பார்கள் என்று நினைத்து வியக்கிறேன் என்றார்.
அமேதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ஸ்மிருதி இரானி பிரியங்கா காந்தியின் உதவியாளர் சஹாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து சஹாய் அங்கிருந்து கிளம்பிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications