டிசம்பர் 30 வரை ஏ.டி.எம். சர்வீஸ் கட்டணங்கள் முற்றிலும் ரத்து: ரிசர்வ் வங்கி
ஏ.டி.எம்.மில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் விதிக்கப்படும் சர்வீஸ் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம். கிளைகளை பயன்படுத்துவதற்கான சர்வீஸ் கட்டணங்கள் டிசம்பர் 30-ம்தேதி வரை முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ரூ.500, ரூ.1,000 ஆகிய நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி இரவு அறிவித்தார். மேலும், அந்த நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று கூறினார் மோடி.

மக்கள் தங்களிடம் உள்ள 500 1000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து புதிய பணத்தை மற்றிக்கொள்ள வங்கிகள், ஏ.டி.எம். முன் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். பல்வேறு இடங்களில் ஏ.டி.எம்.-கள் சில மணி நேரம் மட்டுமே இயங்குகின்றன. இதனால் மக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இந்த நிலையில் அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம். கிளைகளை பயன்படுத்துவதற்கான சர்வீஸ் கட்டணங்கள் டிசம்பர் 30-ம்தேதி வரை முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வாடிக்கையாளர் ஒரு மாதத்திற்கு 5 முறை பிற வங்கியின் ஏடிஎம்களை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் சர்வீஸ் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications