For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உ.பி. அமைச்சர் ஆஸம் கான் பிரசாரத்துக்கு தேர்தல் ஆணையம் தடை

By Mathi
Google Oneindia Tamil News

Azam Khan attacks poll panel, questions relief to Amit Shah
லக்னோ: உத்தரபிரதேச மாநில அமைச்சர் ஆஸம் கான் வெறுக்கத்தக்க வகையில் பேசுவதாக கூறி அவரது பிரசாரத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவரும் உத்தரப்பிரதேச மாநில அமைச்சருமான ஆஸம் கான் பேசினாலே வம்புதான்..அவரது தடாலடி பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்யப்பட்டது.

இந்த புகாரை ஆராய்ந்த தேர்தல் ஆணையம் ஆஸம் கானின் பிரசாரத்துக்கு தடை விதித்தது. ஆனால் ஆனால் பாஜகவின் அமித்ஷாவுக்கு தடையை விலக்கிக் கொண்டதுபோல தனக்கு தேர்தல் ஆணையம் தடையை விலக்க ஏன் முன்வரவில்லை. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு செல்வேன் என்று ஆஸம் கான் கூறியுள்ளார்.

இதனை தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சியும் வேண்டுகோள் விடுத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் முடிவை கண்டித்து சமாஜ்வாடி கட்சியினர் போராட்டம் நடத்தினர். ஆஸம் கான் ஆதரவாளர்கள் சிலர் தீக்குளிக்கவும் முயன்றனர்.

English summary
Hit by the Election Commission campaign ban on its most prominent Muslim face, Azam Khan, the Samajwadi Party attempted to turn it into a poll issue. It accused the EC of acting under Congress influence and gagging Khan while allowing BJP's Amit Shah to go scot free so as to weaken the SP and serve Congress interests.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X