பெங்களூர் மருத்துவமனையில் குழந்தையின் சடலத்தை எலி கடித்ததாக பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இறந்த குழந்தையின் உடலை எலி கடித்ததாக கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சில தினங்களுக்கு முன்பு சுவாச பிரச்சினைக்காக 2 மாத பெண் குழந்தை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அக்குழந்தை இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இறந்த சிறுமியின் சடலத்தை பிணவறையில் மருத்துவர்கள் வைத்திருந்த நிலையில், எலிகள் சிறுமியின் உடலை கடித்து குதறியுள்ளன.
இதை பார்த்த பெற்றோர்கள் மருத்துவமனையில் அலட்சியம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும், குழந்தைக்கு மித மிஞ்சிய மருந்துகள் அளித்துதான் அது உயிரிழந்துவிட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications