டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது அஸ்ஸாம் கோர்ட்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்வாலுக்கு எதிராக ஜாமினில் வெளி வரக்கூடிய கைது வாரண்ட்டை அஸ்ஸாம் கோர்ட் பிறப்பித்துள்ளது.
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்வாலுக்கு எதிராக ஜாமினில் வெளி வரக்கூடிய கைது வாரண்ட்டை அஸ்ஸாம் கோர்ட் பிறப்பித்துள்ளது. பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்த அவதூறு வழக்கில் ஆஜராகாத கெஜ்வாலுக்கு இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சர்ச்சைக்குரிய டிவிட் ஒன்றை பதிவிட்டார். அதாவது பிரதமர் மோடி 12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அரவது டிகிரி சான்றிதழ்கள் போலியானவை என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து பாஜக தலைவர் சூர்யா ரங்ஃபர் என்பவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு அஸ்ஸாம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து கெஜ்ரிவாலுக்கு எதிராக ஜாமினில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பித்து வழக்கை வரும் மே 8 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications