நரசிம்மா ராவால் முடியாததை சாதித்த பிரதமர் மோடி!
டெல்லி: முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவால் செய்ய முடியாத காரியத்தை பிரதமர் நரேந்திர மோடி செய்துள்ளார்.
பி.வி. நரசிம்ம ராவ் பிரதமராக இருக்கையில் 1995ம் ஆண்டுக்கான குடியரசு தின விழாவில் அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வைக்க விரும்பினார். ஆனால் அது நடக்காமல் போனது.

இது குறித்து ராவ் நிர்வாகத்தில் பணியாற்றிய முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் கே. ஸ்ரீனிவாசன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது,
அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவுக்கு அதிபர் கிளிண்டனின் நடவடிக்கைகள் மிகவும் பிடித்திருந்தது. இதையடுத்து அவரை 1995ம் ஆண்டுக்கான குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள அழைக்குமாறு என்னிடம் தெரிவித்தார். டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் அல்லது அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் மூலமாகத் தான் அழைப்பு விடுத்திருக்க வேண்டும்.
ஆனால் நான் அமெரிக்காவின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்ட்ரோப் டால்பாட்டை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தேன். அவர் 20 முதல் 36 மணிநேரத்திற்குள் என்னை தொடர்பு கொண்டு அழைப்பைக் கேட்டு கிளிண்டன் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடும் வருடாந்திர கூட்டம் ஜனவரியில் நடப்பதால் கிளிண்டனால் இந்தியா வர முடியாது என்று தெரிவித்தார் என்றார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications