காதலித்து ஏமாற்றி வேறு பெண்ணை கரம் பிடித்த காதலர்... கோபத்தில் ஆசிட் வீசிய காதலி!
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் காதலித்து ஏமாற்றி வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட காதலர் மீது ஆசிட் வீசிய காதலியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்திரப்பிரதேச மாநிலம் பிஜ்னூரை சேர்ந்த அப்ரீன் (19), ஹரித்துவாரில் பணியாற்றி வந்த அதே ஊரை சேர்ந்த சுராஜ் (22) என்பவரைக் காதலித்து வந்துள்ளார். கல்லூரியில் படிக்கும் போது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.

இந்நிலையில், அப்ரீனை திருமணம் செய்ய மறுத்த சுராஜ், சமீபத்தில் தனது வீட்டில் பார்த்த அதே கிராமத்தை சேர்ந்த வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் சுராஜ் மீது கோபத்தில் இருந்துள்ளார் அப்ரீன்.
தனது காதலரைப் பழி வாங்கத் திட்டமிட்ட அப்ரீன், கடந்த ஞாயிறன்று தனது பிறந்தநாள் என வீட்டிற்கு சுராஜை வரவழைத்துள்ளார். அப்போது அவர் சுராஜ் மீது ஆசிட் வீசியுள்ளார். இதில் முகம் மற்றும் உடல்பகுதிகளில் தீக்காயம் அடைந்த சுராஜ், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவர் 20 சதவீத காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். ஆசிட் வீச்சுத் தொடர்பாக சுராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் அப்ரீன் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications