அஸ்ஸாமில் பாஜக ஆட்சியை பிடிக்க வாய்ப்பு..நியூஸ் எக்ஸ் - சாணக்யா கருத்துக்கணிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜக - அஸ்ஸாம் கண பரிஷத் கட்சி கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று நியூஸ் எக்ஸ் - சாணக்ய நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

அஸ்ஸாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வரும் 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையொட்டி, நியூஸ் எக்ஸ் - சாணக்யா நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பின் படி, பாஜக கூட்டணி 81 முதல் 90 இடங்களில் வென்று ஆட்சியமைக்கும் என்று தெரியவந்துள்ளது.
அதேசமயம் காங்கிரஸ் கூட்டணி 20 முதல் 27 இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும், ஏஐடியூஎப் 6 முதல் 9 தொகுதிகள் வரை வெல்லும் என்றும் அந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
More From
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!










Click it and Unblock the Notifications