உங்களுக்கு படகு தேவைப்பட்டிருக்குமே.. ஐஐடி மேடையில் டெல்லியை கேலி செய்த அமெரிக்க வெளியுறவு செயலர்
டெல்லி: இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் தலைநகர் டெல்லி வெள்ளக்காடாக மாறியுள்ளது. அரசு முறைப்பயணமாக இந்தியாவிற்கு வந்த அமெரிக்க வெளியுவுத்துறை செயலர் ஜான்கெர்ரி இந்த கனமழையில் தப்பவில்லை.
இன்று ஜான்கெர்ரி வந்த கார் டெல்லியில் வாகன நெரிசலில் சிக்கிக்கொண்டது. ஒரு மணி நேர தாமதத்திற்கு பிறகு டெல்லி ஐஐடி நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.

அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பேசிய ஜான் கெர்ரி, "நீங்கள் எல்லாம் எப்படி இங்கு வந்தீர்கள் என்பது தெரியவில்லை. ஆனால் உங்களுக்கு இங்கு வர கண்டிப்பாக ஒரு படகு தேவைப்பட்டிருக்கும். எது எப்படியோ உங்களுக்கு நன்றி" என்று கிண்டலாக கூறினார்.
இன்று டெல்லியில் மூன்று மத தலங்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்த ஜான் கெர்ரி, கனமழை காரணமாக நிகழ்ச்சிகளை ரத்து செய்தார்.
அரசு முறைப்பயணமாக திங்கட்கிழமை இந்தியாவிற்கு வந்த அமெரிக்க வெளியுவுத்துறை செயலர் ஜான்கெர்ரி, இன்று பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது ராணுவ ஒத்துழைப்பு மற்றும் இருநாடுகளுக்கும் இடையே 500 பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தகத்தை அதிகரிப்பது தொடர்பாக பேசினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications