மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் நாளை தொடக்கம்.. ஜப்பான் பிரதமருக்கு மோடி உற்சாக வரவேற்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, தனது மனைவி அகி அபேயுடன் அரசு முறை பயணமாக குஜராத் தலைநகர் அகமதாபாத் வந்தார்.

Bullet Train: PM Narendra Modi receives Japanese PM Shinzo Abe at Ahmedabad Airport

வழக்கமான மரபுகளை மீறி விமான நிலையத்திற்கு வரவேற்பு அளிக்க வந்தார் பிரதமர் மோடி. ஷின்சோ அபேவை கட்டியணைத்து அவர் வரவேற்றார். ஜப்பான் பிரதமரை மாநில ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோரும் வரவேற்றனர்.

இதைதொடர்ந்து அங்கு அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஷின்சோ அபே ஏற்றுக்கொண்டார். நாளை இரு நாட்டு பிரதமர்களும் இணைந்து மும்பை-அகமதாபாத் இயிலான புல்லட் ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
PM Narendra Modi receives Japanese PM Shinzo Abe & his wife Akie Abe at Ahmedabad Airport, ahead of Bullet train project.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற