நடிகர் கமல்ஹாசன் மீது பெங்களூரில் வழக்கு: மகாபாரதத்தை அவமதித்ததாக சாமியார் புகார்
நடிகர் கமல்ஹாசன் மீது பெங்களூர் காவல்நிலையத்தில் பிராதானந்தா என்ற சாமியார் வழக்கு தொடுத்துள்ளார்.
பெங்களூரு: மகாபாராதத்தை அவமதித்ததாக நடிகர் கமல்ஹாசன் மீது பெங்களூரு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதானந்தா என்ற சாமியார் பெங்களூரு காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னிப்பரீட்டை நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அதில் அரசியல், சினிமா, திராவிடம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

அப்போது பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கமல் மகாபாரதத்தை மேற்கோள் காட்டி விளக்கமளித்தார். இந்தியாவின் இதிகாசங்களின் ஒன்றான மகாபாரதத்தை கமல் அவமதித்து விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுதொடர்பாக கும்பகோணம் மற்றும் வள்ளியூர் நீதிமன்றங்கள் நடிகர் கமல்ஹாசன் மீது மகாபாரதத்தை அவமதித்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த பிரதானந்தா என்ற சாமியார் பெங்களூரு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு குறித்து நடிகர் கமல்ஹாசனிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications