தினசரி 10 பேர் என 4 நாட்களில் 50 பேரிடம் சிக்கித் தவித்த பெண்.. கெஸ்ட்ஹவுஸில் பயங்கரம்!
கெஸ்ட் ஹவுஸில் பணி என கூறி 21 வயது பெண்ணை அடைத்து வைத்து 50 பேர் பலாத்காரம் செய்துள்ளனர்.
சண்டீகர்: சண்டீகரில் தனியாக இருந்த கெஸ்ட் ஹவுஸில் பணி என கூறி 21 வயது பெண்ணை அழைத்து சென்று அங்கு அடைத்து வைத்து 50 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டார்.
சண்டீகரில் பஞ்சகுலா பகுதியில் மோர்னி மலைக்குன்றில் ஒரு கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. இங்கு ஹவுஸ் கீப்பீங் பணிக்கு என 21 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பணியமர்த்தப்பட்டார். அவருக்கு ரூ.12000 ஊதியமாக பேசப்பட்டது.
இந்நிலையில் அவர் கடந்த ஜூலை 15-ஆம் தேதி அந்த கெஸ்ட் ஹவுஸுக்கு அழைத்து செல்லப்பட்டார். பணிகள் முடிந்த நிலையில் அவர் வீட்டுக்கு திரும்ப தயாரானார்.

சுனில்குமார்
அப்போது அந்த உரிமையாளர் சுனில் குமார் அந்த பெண்ணை வெளியே அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்து வைத்தார். இதையடுத்து சுனில் குமார் முதலில் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தார்.

மதுபானம்
இதையடுத்து சுனில் குமாரின் நண்பர்கள் அங்கு வந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர். இதுபோல் ஒரு நாளைக்கு 10 பேர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர். அவர் அங்கிருந்து தப்ப கூடாது என்பதற்காகவும் கூச்சல் போட்டு காட்டி கொடுக்கக் கூடாது என்பதற்காகவும் அவருக்கு மதுபானமும் போதை மருந்துகளும் கொடுக்கப்பட்டன.

ஓரிரு நாளில்
இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் அவருக்கு போன் செய்தார். ஆரம்பத்தில் போனை எடுத்த அந்த பெண் விரைவில் வீடு திரும்புவேன் என்று கூறியுள்ளார். அதன் பிறகு கணவர் எப்போது போன் செய்தாலும் அதை சுனில் குமார் எடுத்து பேசி இன்னும் ஓரிரு தினங்களில் வந்துவிடுவார் என்றே கூறி வந்தார்.

பலாத்காரம்
இதனால் சந்தேகம் அடைந்த கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த பெண்ணை மீட்டனர். 18 ஆம் தேதி மீட்கப்பட்ட அந்த பெண்ணை 50 பேர் வரை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டின் உரிமையாளர் சுனில் குமார் மற்றும் அவரது நண்பர் அவதார் சிங் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications