இருநாட்டு உறவை புதிய உயரத்துக்கு எடுத்து சொல்வோம்- ட்ரம்புக்கு மோடி ட்விட்டரில் வாழ்த்து!
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்லி: அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று 45-வது அதிபராகி உள்ள டொனால்ட் ட்ரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியின் ஹிலரி க்ளிண்டன் மோதினர். இந்த தேர்தலில் ட்ரம்ப் அபார வெற்றி அமெரிக்காவின் 45-வது அதிபராக தேர்வாகியுள்ளார்.

இதையடுத்து ட்ரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்காவில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி, ட்ரம்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Congratulations @realDonaldTrump on being elected as the 45th US President.
— Narendra Modi (@narendramodi) November 9, 2016
அதில், பிரசாரத்தின் போது இந்தியாவுடன் நட்பு பாரட்டியிருந்தமைக்கு நன்றி. தங்களுடன் நெருக்கமாக பணியாற்ற இந்தியா விரும்புகிறது. இருநாட்டு உறவுகளும் புதிய உயரத்துக்கு எடுத்துச் செல்வோம் என மோடி குறிப்பிட்டுள்ளார்.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications