மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் நாடாளுமன்றம் முற்றுகை.. சோனியா, மன்மோகன்சிங் கைது
டெல்லி: ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரஸ் மீது பாஜக குற்றம்சாட்டுவது, உத்தராகண்ட், அருணாச்சல பிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது போன்றவற்றை கண்டித்து 'ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்' என்ற பெயரில் டெல்லியில் காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்றம் நோக்கி, பேரணி நடத்தியது.
பேரணிக்கு முன்பு, ஜந்தர் மந்தரில் கட்சி தலைவர் சோனியாகாந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோர் உரையாற்றினர். அப்போது, அரசுக்கு எதிராக அவர்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
Delhi: Congress begins its 'Loktantra Bachaao' march from Jantar Mantar to Parliament pic.twitter.com/MhwfZaCoVV
— ANI (@ANI_news) May 6, 2016
இதை தொடர்ந்து, திரளான தொண்டர்களுடன், நாடாளுமன்றம் நோக்கி அவர்கள் பேரணியாக புறப்பட்டனர். நாடாளுமன்றத்தை சுற்றி தடை செய்யப்பட்ட பகுதி என்பதால், அங்கு நுழைந்த இந்த தலைவர்களை போலீசார் கைது செய்தனர். சில நிமிடங்களில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications