காங்கிரசாரே... மோடியின் திருமணத்தை விமர்சிக்காமல் ராகுலுக்கு கல்யாணம் செய்து வையுங்கள்- சிவசேனா
Subscribe to Oneindia Tamil
மும்பை: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் திருமணத்தை விமர்சித்துக் கொண்டிருக்காமல் காங்கிரசார் ராகுல் காந்திக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று சிவசேனா சாடியுள்ளது.
சிவசேனாவின் சாம்னா நாளேட்டில் இதுபற்றி எழுதப்பட்டுள்ளதாவது:
மோடியின் திருமணம் பற்றியோ அவரது மனைவி ஜஷோடபென் பற்றியோ எந்த ஒரு புகாருமே இல்லையே.. பிறகு எதற்கு காங்கிரஸ் இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறது?
விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற பல பிரச்சனைகள் இருக்கும் போது மோடியின் திருமணத்தைப் பற்றி பேசி என்ன பயன்? இதை பற்றி விமர்சித்துக் கொண்டிருக்கும் ராகுலுக்கு முதலில் திருமணம் செய்து வைக்க பாருங்க..
மோடியின் திருமண விவகாரத்துக்கும் பெண்களின் மேம்பாட்டுக்கும் என்னதான் தொடர்பை ராகுல் கண்டுபிடித்தாரோ?
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications