நீதிமன்ற உத்தரவை மதிக்காத நிதின் கட்கரிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்!
டெல்லி: நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாத காரணத்திற்காக மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது கட்கரி தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணை, டெல்லி பெருநகர நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

வழக்கு தொடர்பான பிரமாணப் பத்திரத்தை கெஜ்ரிவால் தரப்புக்கு முன்னதாக வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், அதனை கட்கரி தரப்பு வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இன்று விசாரணை நடைபெற்றபோது, கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் ரிஷிகேஷ் நீதிபதியுடம் புகார் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த கட்கரியின் வழக்கறிஞர், கெஜ்ரிவாலின் மற்றொரு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனிடம் கடந்த 18ஆம் தேதி பிரமாணப் பத்திரத்தை வழங்கிவிட்டதாக கூறினார்.
ஆனால் இதுதொடர்பாக நீதிமன்ற பதிவேட்டில் குறிப்பிடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, பிரமாணப் பத்திரத்தை முன்கூட்டியே வழங்காததற்காக கட்கரி தரப்புக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications