அவதூறு வழக்கு... டெல்லி கோர்ட்டில் ஆஜராகத் தவறிய ஷீலா தீட்சித்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்
டெல்லி: பாஜக வேட்பாளர் விஜேந்தர் குப்தா மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ஆஜராகத் தவறியதால் முன்னாள் டெல்லி முதல்வரும், கேரள கவர்னருமான ஷீலா தீட்சித்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.
கடந்தாண்டு இறுதியில் டெல்லி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தை எதிர்த்து பாஜக சார்பில் விஜேந்தர் குப்தா களமிறங்கினார். தேர்தல் பிரச்சாரத்தின் மீது டெல்லி அரசின் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார் விஜேந்தர் குப்தா.

அதனைத் தொடர்ந்து டெல்லி கோர்ட்டில் விஜேந்தர் குப்தா மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார் ஷீலா தீட்சித். ஆனால், இந்த வழக்கு விசாரணையில் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்தார் ஷீலா தீட்சித்.
இதனால், ஷீலா தீட்சித்திற்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்து டெல்லி கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இதே காரணத்திற்காக கோர்ட் அவருக்கு 50 ஆயிரம் அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அபிஜீத் வீட்டில் திடீர் போலீஸ் படை.. போராட்டத்திற்கு சென்ற அடுத்த நொடி! அபிஜீத் பெற்றோர் எங்கே? -
கரப்பான் பூச்சிகளின் எபெக்ட்: நிரம்பி வழியும் போலீஸ்.. மோடி, அமித்ஷா வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு -
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.. மத்திய அரசை விளாசிய ஆப்ஜித் தீப்கே! டெல்லி ஜந்தர் மந்தரில் ஆவேசம் -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications