ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் உங்களுக்காகவே தமிழில் கூப்பன்கள் அறிமுகம்
குர்காவ்ன்: இந்தியாவின் முன்னணி ஆன்லைன் கூப்பன் இணையதளமான கூப்பநேஷன் முதன்முதலாக தமிழில் கூப்பன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆன்லைனில் நீங்கள் விரும்பும் பொருட்களை வாங்கும் அதே வேளையில் பணத்தை மிச்சப்படுத்த கூப்பன்களை அளித்து உதவும் இந்தியாவின் முன்னணி இணையதளம் CupoNation. ஒன் இந்தியா நிறுவனத்தின் கூப்பன் பிரிவுடன் சேர்ந்து செயல்படும் கூப்பநேஷன் கூப்பன்களை ஆங்கிலம் தவிர்த்து பிராந்திய மொழிகளில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக கூப்பன்களை தமிழில் அறிமுகம் செய்து வைத்துள்ளது.

இது குறித்து கூப்பநேஷனின் இந்தியா மற்றும் சிங்கப்பூர் பிரிவு தலைவர் சந்தன் லூத்ரா கூறுகையில்,
இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுகின்றன. அதனால் செய்தித்தாளாக இருந்தாலும் சரி, பத்திரிக்கையாக இருந்தாலும் சரி அவற்ரை பிராந்திய மொழிகளில் படிக்கவே மக்கள் விரும்புகிறார்கள். அப்படி இருக்கையில் ஆன்லைன் கூப்பன்கள் மட்டும் ஏன் பிராந்திய மொழிகளில் இருக்கக் கூடாது என்று நினைத்தோம்.
இதையடுத்து தான் கூப்பன்களை பிராந்திய மொழிகளில் வெளியிட முடிவு செய்தோம். இதன் மூலம் மெட்ரோ அல்லாத நகரங்களில் இருக்கும் மக்களை எளிதில் கவர முடியும் என்றார்.
ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது அதிகரித்து வருகையில் பணத்தை சேமிக்க கூப்பன்கள் பேருதவியாக உள்ளது. இந்நிலையில் பிராந்திய மொழிகளில் கூப்பன்களை அறிமுகப்படுத்தினால் அது ஏராளமான மக்களை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications