டெல்லி தேர்தல் ரிசல்ட்.. அதி வேக அப்டேட்.. விரிவான கவரேஜ்.. இணைந்திருங்கள் டெய்லி ஹண்டுடன்
டெல்லி: டெல்லி மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 11ம் தேதி செவ்வாய்க்கிழமை வெளியாகிறது.
டெல்லியில், மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 8ம் தேதி நடைபெற்றது.
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியை தக்க வைக்கும் உத்வேகத்துடன், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, உள்ளிட்ட ஆம் ஆத்மியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆட்சியை ஆம் ஆத்மியிடமிருந்து கைப்பற்ற வேண்டும் என்று, பாஜக தலைவர்கள் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரும் சூறாவளி பிரச்சாரங்களில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில்தான், தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 11ம் தேதி வெளியாகிறது. அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, குடியுரிமை சட்டத் திருத்தம், டெல்லியில், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களில் நடந்த துப்பாக்கிச் சூடுகள், வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் போன்ற, நாடு முழுமைக்குமான பற்றி எரியும் தீவிர பிரச்சினைகளுக்கு நடுவே நடைபெற்ற தேர்தல் இது. எனவே, தேர்தல் முடிவுகள் எந்த மாதிரியாக இருக்கும், என்ற எதிர்பார்ப்பு நாடு முழுக்கவே எழுந்துள்ளது.
மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டெல்லி மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளை, உங்கள் 'டெய்லி ஹண்ட்' உடனுக்குடன் லைவ்வாக வழங்குகிறது. தேர்தல் முடிவுகள் என்பது வெறும் எண்ணிக்கையை சார்ந்தது இல்லை. அது மக்களின் மனக் கண்ணாடி. மக்களின் எண்ணப் பிரதிபலிப்பு. ஜார்கண்ட் தேர்தல் முடிவுகளையும், அதே போன்ற முக்கியத்துவத்தோடு துல்லியமாக உங்களுக்கு வழங்குகிறது 'டெய்லி ஹண்ட்'.
தேர்தல் முடிவுகளை தொகுதிவாரியாக உடனுக்குடன் வழங்குவதோடு எங்கள் கடமை முடிவதில்லை. கடந்த கால தேர்தல் முடிவுகள், டிரெண்டிங்கில் ஏற்பட்ட பெரும் மாறுபாடுகள், எக்ஸிட் போல் முடிவுகளுக்கும், தேர்தல் முடிவுகளுக்குமான ஒப்பீடுகள், அரசியல் தலைவர்களின் கருத்துக்கள், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் டிரெண்ட்டுகள், வைரல் மீம்கள், டிரெண்டிங் வீடியோக்கள், மக்களின் கருத்துக்கள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான அனைத்து கோணங்களையும் உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்க உள்ளது, 'டெய்லி ஹண்ட்'.
தேர்தல் ரிசல்ட் தொடர்பான சிறப்பான கவரேஜுக்கு இணைந்திருங்கள் டெய்லி ஹண்ட்டுடன், மின்னல் வேக அப்டேட்டுகளுக்காக 'டெய்லி ஹண்ட்' ஆப்பை டவுன்லோடு செய்துகொள்ளுங்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications