பீகாரில் கொடூரம்.. 15 ரூபாய்க்காக தலித் தம்பதியினர் கோடாரியால் வெட்டிக் கொலை !
லக்னோ: 15 ரூபாய் கடன் பாக்கியை தராததால் கூலித் தொழில் செய்யும் தலித் தம்பதியினரை கோடாரியால் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மணிப்பூரியைச் சேர்ந்தவர் அசோக் மிஸ்ரா. மளிகை கடை நடத்தி வரும் இவரிடம், தலித் தம்பதியினர் 15 ரூபாய்க்கு பிஸ்கட் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளனர். ஆனால் பணத்தை பின்னர் தருவதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் தலித் தம்பதியினர் வேலைக்கு செல்லும் போது அவர்களை மறித்த, அசோக் மிஸ்ரா 15 ரூபாய் கடனை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பணத்தை தர கூடுதல் கால அவகாசம் கேட்டுள்ளனர்.
இதையடுத்து அருகிலிருந்த கோடாரியை எடுத்து, தலித் தம்பதியை கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து அசோக் தலைமறைவாகியுள்ளார். அசோக் மிஸ்ரா குறித்து, கிராம மக்கள் அளித்த தகவலின்படி போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மீது எஸ்/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஜூலை 11 ஆம் தேதி குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள உனா என்ற இடத்தில் தலித் இளைஞர்கள் 4 பேர் பசுவை கொன்று அதன் தோலை எடுத்து சென்றதாக கூறி, விலங்கின ஆர்வலர்கள் அவர்களை நடுவீதியில் நிற்கவைத்து சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications