தீபாவளிக் கொண்டாட்டங்கள் ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிப்பு.. மான் கி பாத்தில் மோடி பேச்சு
தீபாவளிக் கொண்டாட்டங்கள் அனைத்தையும் ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டெல்லி: மான் கி பாத் என்ற பிரதமர் மோடியின் வானொலி உரையில் தீபாவளிக் கொண்டாட்டங்களை ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிப்பதாக கூறியுள்ளார்.
மனதின் குரல் எனப்படும் வானொலி நிகழ்ச்சியான மான் கி பாத்தில் உரையாற்றிய பிரதமர், தீபாவளி இந்தியாவில் மட்டுமல்லாது உலகெங்கிலும் கொண்டாடப்படும் பண்டிகையாக திகழ்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியாவில் கொண்டாடப்படும் பெரும்பாலான பண்டிகைகள் இயற்கை நிகழ்வுகளையொட்டியே அமைந்துள்ளதாகவும், தீபாவளி மக்களை ஒன்றிணைக்கும் பண்டிகையாக திகழ்வதாக கூறினார்.

அண்மையில் நடைபெற்ற யூரி தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, யூரி தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்று கூறினார்.
மக்கள் மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகையை கொண்டாடக் காரணம் ராணுவ வீரர்கள்தான் என்றும் அதனால் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்றும் மோடி தெரிவித்தார். மேலும், இந்த தீபாவளி கொண்டாட்டத்தை ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிப்பதாகவும் மோடி கூறினார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications