தனுஷ் ஏவுகனை சோதனை வெற்றி; ஒடிசா கடற்படை தளத்தில் ஏவப்பட்டது
Subscribe to Oneindia Tamil
சந்திப்பூர்: ஒடிசா மாநிலம் சந்திப்பூர் அருகே பலசூரில் உள்ள கடற்கரையில் தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இருந்து இன்று காலை 11.10 மணிக்கு தனுஷ் ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது. இந்த ஏவுகணை, 500 முதல் 1000 கிலோ அளவில் அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று கடல் இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது.

மேலும் இந்த ஏவுகனை ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பால் கடற்படைக்கென்றே பிரத்யோகமாக வடிமைக்கப்பட்டுள்ளது.
More From
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications