சசிகலாவை சந்திக்க நேரம் கேட்டு காத்திருக்கும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்!
சசிகலாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
குடகு: சசிகலாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கர்நடாக மாநிலம் குடகு பகுதியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். அவர்கள் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்காக அவர்கள் சிறை நிர்வாகத்திடம் அனுமதி கோரியுள்ளதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கச் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். வரும் 24ஆம் தேதி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சசிகலாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர்.
அப்போது எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்தும் ஆட்சியை கவிழ்ப்பது குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications