காஷ்மீரில் இந்திய ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தாக்குதல்.. 3 பொதுமக்கள் படுகாயம்
ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
Subscribe to Oneindia Tamil
காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா, அவந்திபோரா, உரி பகுதிகளில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவம் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இங்கு அடிக்கடி தீவிரவாதிகள், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்கு ராணுவ தரப்பும் பதிலடி கொடுத்து வருகிறது.
தற்போது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 3 பொதுமக்கள் படுகாயம். இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.
More From
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications