மும்பையில் பரபரவென விற்பனையாகும் 'மோடி ஆப்பிள்'
மும்பை: இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள மோடி ஆப்பிள் மும்பையில் அமோகமாக விற்பனையாகிறது.
இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆப்பிள்கள் மும்பை வஷியில் இருக்கும் விவசாய தயாரிப்பு சந்தை கமிட்டியின் (ஏபிஎம்சி)மொத்த வியாபார சந்தைக்கு வந்தது. அதில் மோடி என்ற பெயர் கொண்ட ஆப்பிள்களும் அடக்கம். கடந்த ஆண்டு சந்தைக்கு வந்த மோடி ஆப்பிள்களை வாங்க ஆள் இல்லை. ஆனால் இந்த ஆண்டு சந்தைக்கு வந்த வேகத்தில் மோடி ஆப்பிள்கள் விற்றுத் தீர்ந்துவிட்டது.

அதற்கு காரணம் ஆப்பிள்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் உள்ளது தான் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஏபிஎம்சி இயக்குனர் சஞ்சய் பன்சாரே கூறுகையில்,
மோடி பிராண்ட் ஆப்பிள்கள் இதற்கு முன்பும் இத்தாலியில் இருந்து வந்துள்ளது. அந்த ஆப்பிளின் பெயருக்கும் பிரதமர் மோடியின் பெயருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றார்.
18 முதல் 20 கிலோ எடை கொண்ட மோடி ஆப்பிள்கள் அடங்கிய பெட்டி ரூ.2,400 முதல் ரூ.2,600 வரை விற்பனையாகிறது. அதே தரமுள்ள பிற ஆப்பிள்கள் அதிகபட்சமாக ரூ.2,200க்கு விற்பனையாகிறது என்று வியாபாரி ரமேஷ் என்பவர் தெரிவித்துள்ளார்.
மோடி என்பது இத்தாலியைச் சேர்ந்த சர்வதேச பிராண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications