ஜாலிக்காக ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்த ஜெர்மனி நபர்
மும்பை: மும்பை விமான நிலையத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் அவசரகால கதவை திறந்த ஜெர்மனியைச் சேர்ந்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஜெர்மனியைச் சேர்ந்தவர் ஸ்டீவ் டிட்ஷ்லர். அவர் அபுதாபியில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் நேற்று மும்பை வந்தார். மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்ட பிறகு அவர் அவசரகால கதவை திறந்தார்.

இதை பார்த்த விமான சிப்பந்திகள் ஓடிவந்து ஏன் இந்த கதவை திறந்தீர்கள் என்று கேட்டனர். அதற்கு அவர் ஜாலிக்காக கதவை திறந்ததாக தெரிவித்தார். உடனே சிப்பந்திகள் மத்திய பாதுகாப்பு படையினரை வரவழைத்து ஸ்டீவை சாஹர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கூறினர்.
மத்திய பாதுகாப்பு படையினர் ஸ்டீவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஸ்டீவ் நேற்று மதியம் 3 மணிக்கு மும்பையில் இருந்து டெல்லிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் செல்ல டிக்கெட் வாங்கியிருந்தார். ஆனால் அவர் டெல்லிக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications