ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராக குலாம்நபி ஆசாத் தேர்வு!
டெல்லி: ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குலாம் நபி ஆசாத், இன்று பதவியேற்றுக்கொண்டார். அத்துடன் அவர் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குலாம்நபியின் 6 ஆண்டு கால ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைவதால், அவர் கடந்த 8-ந் தேதி நடந்த தேர்தலில் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 65 வயதான காங்கிரஸ் மூத்த தலைவரான குலாம்நபி ஆசாத், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து எம்.பி. ஆவது இது 5-வது முறையாகும்.
ஆசாத் மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவர் பிப்ரவரி 16-ந் தேதியில் இருந்து எதிர்க்கட்சி தலைவராக செயல்பட அங்கீகாரம் அளித்திருப்பதாக ராஜ்யசபா தலைவர் ஹமீது அன்சாரி தெரிவித்தார்.
குலாம் நபி ஆசாத்துடன் ஜம்மு காஷ்மீரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பி.டி.பி. எம்.பி.க்களும், ஒரு பா.ஜ,க. உறுப்பினரும் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications