குஜராத்: 89 தொகுதிகளுக்கு சனிக்கிழமை முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு!
குஜராத் சட்டசபை தேர்தலில் 89 தொகுதிகளுக்கு நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
காந்திநகர்: குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் முதல் கட்டமாக நாளை 89 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குஜராத்தின் 182 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நாளையும் 14-ந் தேதியும் நடைபெற உள்ளது. இந்த வாக்குகள் டிசம்பர் 18-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

முதல் கட்டமாக நாளை 19 மாவட்டங்களின் 89 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் 24,689 வாக்குச் சாவடிகள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளன.
2,12,31,652 கோடி வாக்காளர்கள் முதல் கட்ட தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் ஆண்கள்- 1,11,05,933; பெண்கள்- 1,01,25,472; மூன்றாம் பாலினத்தவர்- 247.
2வது கட்டமாக 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 14-ல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதில் 2,22,96,867 பேர் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications