குஜராத் உள்ளாட்சி தேர்தல்.. திரும்பிய இடமெல்லாம் பாஜகவுக்கு வெற்றி வெற்றி.. உற்சாக கொண்டாட்டம்

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத் உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியை பாஜகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர் மற்றும் பாவ்நகர் 6 மாநகராட்சிகளில் கடந்த 21-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த 6 மாநகராட்சி தேர்தல்களிலும் மொத்தம் 2,276 பேர் வேட்பாளர்கள்.

Gujarat Local election- BJP wins 294 wards

மொத்தம் 576 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் 290க்கும் அதிகமான இடங்களில் பாஜகதான் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி மிகவும் குறைவான இடங்களில்தான் முன்னிலையில் உள்ளன.

இந்த தேர்தலில்தான் முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டது. ஆம் ஆத்மி கட்சியும் சில இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல் பகுஜன் சமாஜ் கட்சியும் சில இடங்களில் முதலிடத்தில் இருந்து வருகின்றன.

அனைத்து மாநகராட்சிகளிலும் பாஜகவின் ஆதிக்கமே இருந்து வருகிறது. இதனால் பாஜக தொண்டர்கள் பெரும் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அகமதாபாத் வருகை தந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+