பெங்களூரில் கொட்டித் தீர்த்த கன மழை.. சாலைகளில் வெள்ளம்
பெங்களூர்: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் தொடர்ந்து மழை கொட்டியது. தினமும் இரவு நேரத்தில் கன மழை பெய்து வந்த நிலையில், இன்று நண்பகலில் ஆரம்பித்த மழை, மாலை வரை தொடர்ந்தது.
செப்டம்பர் மாதத்தில் 40 வருடங்களுக்கு பிறகு சாதனை அளவு மழை பெய்துள்ளது. இந்த நிலையில், அக்டோபர் மாதத்திலும் கன மழை பெய்து வருகிறது. இன்று பெய்த மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் சிரமப்பட்டனர்.
மாலையில் அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் டிராபிக் நெரிசலில் சிக்கிக்கொண்டனர். பன்னேருகட்டா சாலை, ஜேபிநகர் 3வது ஸ்டேஜ் பகுதிகளில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
#namabengaluru #BangaloreRain #Bangalore #BengaluruRains #BBMP pic.twitter.com/LXbhkxVA7x
— Gaurav Bajoria (@Gauravbajoria) October 5, 2017
கன்னிகாம் ரோடு, எலக்ட்ரானிக் சிட்டி, மடிவாளா, பொம்மனஹள்ளி உள்ளிட்ட பல பகுதிகளிலும் வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். மழையின் அடத்தியும் அதிகமாக இருந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
Waters enters into houses and apartments in #Bengaluru #BengaluruRains @NewIndianXpress pic.twitter.com/anePtvS9uE
— Kiran_TNIE (@tniekiran1) October 5, 2017
பெங்களூரில் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே மாலை சற்று நேரம் நின்றிருந்த மழை, இரவு மீண்டும் கொட்டியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
Bengaluru: Water-logging in parts of the city after heavy rain pic.twitter.com/H4dnGXAl4b
— ANI (@ANI) October 5, 2017
-
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications