பொக்ரானில் விமானப் படையின் ஜாகுவார் விமானம் விழுந்து விபத்து- விமானிகள் உயிர் தப்பினர்!
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் பொக்ரானில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஜாகுவார் போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 2 விமானிகளும் பாரசூட் மூலம் உயிர் தப்பினர்.
இந்திய விமானப் படை விமானங்கள் தொடர்ந்து விழுந்து விபத்துக்குள்ளாவது வாடிக்கையாக இருந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட விமான விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

கடந்த மாதமும் ராஜஸ்தானில் போர்விமானங்கள் விழுந்து நொறுங்கின. இந்த நிலையில் இன்றும் ராஜஸ்தானின் பொக்ரானில் விமானப் படைக்கு சொந்தமான ஜாகுவார் விமானம் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.
இவ்விமானத்தில் இருந்த 2 பயணிகளும் பாராசூட் மூலம் தரையிறங்கி உயிர் தப்பினர்.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications