இலங்கையிடம் 2-வது போர்க் கப்பலையும் வழங்கியது இந்தியா!
கோவாவில் கட்டப்பட்ட இலங்கைக்கான 2-வது போர்க் கப்பலை இந்தியா வழங்கியது.
Subscribe to Oneindia Tamil
கோவா: இலங்கைக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2-வது போர்க் கப்பல் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படைக்கான போர்க்கப்பல்கள் கட்டும் பணிகள் கோவா கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்று வந்தன. இதில் முதலாவது ஆழ்கடல் ரோந்து போர்க் கப்பல் கடந்த ஆண்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 2-வது போர்க் கப்பல் நேற்று இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவா கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்ற விழாவில் இந்த போர்க் கப்பல் கையளிக்கப்பட்டது.
இதில் இந்தியாவுக்கான இலங்கை தூதர் சித்ராங்கனி வகீஸ்வரா, இலங்கை கடற்படை தலைமை அதிகாரி ரொசாரியோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications