சசிகலா உறவினர்கள் வீடுகளில் நடந்த ஐடி ரெய்டு பற்றி மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: சசிகலா உறவினர்கள் வீடுகளில் நடந்த ஐடி ரெய்டு பற்றி மத்திய அரசுக்கு வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சசிகலாவுடன் நெருக்கமானவர்கள் வீடுகள், அலுவலகங்களில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருகிறது. முதல் நாளில் சுமார் 190 இடங்களில் ரெய்டு நடந்தது. 3வது நாளான இன்றும் 135 இடங்களில் ரெய்டு நடக்கிறது.

IT officials have submit their report to central government

இந்த ரெய்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய அரசுக்கு 2 அறிக்கைகளை வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரெய்டில் கிடைத்த தகவல்களை அவர்கள் முதல்கட்டமாக அறிக்கையாக தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
IT officials have submit their report to central government, regarding raided in Sasikala related places says sources.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற