ஜார்க்கண்டில் பாஜகவுக்கு பிரச்சாரம் செய்த பெண் பலரால் பலாத்காரம்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜகவுக்கு வேலை பார்ப்பதற்காக தன்னை 12க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக 32 வயது முஸ்லீம் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜார்க்கண்ட் மாநில பாஜகவின் சிறுபான்மை பிரிவில் முக்கிய பொறுப்பில் உள்ள 32 வயது முஸ்லீம் பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது,
நான் கடந்த திங்கட்கிழமை இரவு வீட்டில் எனது கணவர் மற்றும் 13 வயது மகளுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது 12க்கும் மேற்பட்டோர் அடங்கிய ஒரு கும்பல் எங்கள் வீட்டுக்குள் வந்தது.
அந்த கும்பல் எனது மகளைத் தாக்கியதோடு, எனது கணவரை கையை கட்டி வைத்து அடித்தது. பின்னர் அந்த கும்பல் என்னை பாலியல் பலாத்காரம் செய்தது. நான் பாஜகவுக்கு பணியாற்றுவதால் தான் அந்த கும்பல் இப்படி செய்துள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். ஆனால் இந்த சம்பவத்திற்கு பின்னால் அரசியல் காரணம் இருப்பதாக உடனே கூறிவிட முடியாது என்று ஜார்க்கண்ட் மாநில மூத்த போலீஸ் அதிகாரி அனுராக் குப்தா தெரிவித்துள்ளார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications