பக்ஷணம் இல்லா.. பசியோடு உணவு கேட்கும் கேரள மலைவாழ் சிறுமி.. அதிர்ச்சி வீடியோ
கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளத்தில் சிக்கி, உணவு இன்றி தவிக்கும் இடுக்கி மலை வாழ் சிறுமி ஒருத்தி உணவு கேட்கும் வீடியோ வைரலாகி உள்ளது.
Recommended Video

திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளத்தில் சிக்கி, உணவு இன்றி தவிக்கும் இடுக்கி மலை வாழ் சிறுமி ஒருத்தி, உணவு கேட்கும் வீடியோ வைரலாகி உள்ளது.
கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் மழை பெய்துள்ளது. அங்கு யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் தற்போது மாநிலம் முழுக்க ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்னும் அங்கு மழை பெய்யும் வேறு என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எத்தனை பேர் மரணம்
இதுவரை கேரளா வெள்ளத்திற்கு 70 பேர் பலியாகி உள்ளனர். 300க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள். 45 ஆயிரம் பேர் அவர்கள் இருப்பிடத்தில் இருந்து மீட்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறார்கள்.
|
இடுக்கி சிறுமி
கேரளாவில் இடுக்கியை சேர்ந்து இந்த சிறுமியின் வீடியோ வைரலாகி உள்ளது. அங்கு மீட்பு பணி செய்ய வந்த நபரிடம் இந்த சிறுமி ''பக்ஷணம் மில்லா'' என்று மலையாளத்தில், உணவு இல்லை என்று கூறி இருக்கிறாள். இதனால், அந்த நபர் உணவு வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அந்த சிறுமியின் கண்களில் தெரியும் பசி மனதை உருக்கும் வகையில் உள்ளது.

உதவினார்கள்
அவர்கள் சொன்னது போலவே அந்த சிறுமிக்கும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் உணவு வாங்கி கொடுத்து இருக்கிறார்கள். தற்போது அவர்கள் மீட்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த பகுதி முழுக்க வெள்ளம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இடுக்கி மலை
இடுக்கியை சுற்றியுள்ள மலைக்கிராமம் பல இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டு இருப்பதால், இங்கு அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சிறுமி இருக்கும் பகுதியை போலவே பல இடங்களில் மக்கள் வெள்ளத்தில் சிக்கி உணவு உடை இன்றி இருக்கிறார்கள்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவரை.. ரூ.34 கோடி 'ரத்த பணம்' செலுத்தி மீட்ட கேரள மக்கள் -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications