For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளா வெள்ளம்: மூழ்கிய கொச்சி.. பேரழிவில் இடுக்கி.. பதற வைக்கும் காட்சிகள்!

கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளம் குறித்த பதற வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளம் குறித்த பதற வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் உலுக்கும் வகையில் உள்ளது.

கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளம் அவர்கள் வரலாற்றில் ஏற்படாத வெள்ளம் ஆகும். 14 மாவட்டங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த ஒருவாரமாக பெய்த பெரிய மழையால் இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுக்க வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

சென்னை மீட்பு படை

வெள்ளத்தில் மாட்டிய 89 வயது மூதாட்டியை, சென்னையில் இருந்து சென்ற மீட்பு படை வீரர்கள் காப்பாற்றும் வீடியோ.

தற்போது

கேரளாவின் தற்போதைய நிலை இப்படித்தான் உள்ளது. எல்லா வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து விட்டது. இதனால் மக்கள் எங்கே செல்வது, எப்படி உயிரை காப்பாற்றிக்கொள்வது என்று தெரியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

மொத்தமாக நிறுத்தம்

கேரளாவில் மிக முக்கியமான நகரமான கொச்சி நகரம் இப்படித்தான் மூழ்கி இருக்கிறது. அங்கு விமான, ரயில், சாலை போக்குவரத்து மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கொண்டாடும் மலையாளிகள்

கொண்டாட்டத்திற்கு பெயர் போன மலையாளிகள் இந்த வெள்ளத்திலும் அவ்வப்போது கொண்டாடி வருகிறார்கள்.

English summary
Kerala Floods: The God's Own Country hits by the worst flood of their life time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X