சிறுவர்கள் பலாத்காரம்- மசூதி நிர்வாகம் தந்த புகாரில் மதராசா ஆசிரியர் கைது!
கோட்டயம்: சிறுவர்களை பலாத்காரம் செய்ததாக கேரளாவில் 63 வயது மதராசா ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோட்டயம் அருகே கொடுங்காலூர் மதசாராவில் ஆசிரியராக பணிபுரிந்தவர் யூசுப். சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக யூசுப் மீது புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக மசூதியை நிர்வகிக்கும் அமைப்பு விசாரணை நடத்தி போலீசில் புகார் கொடுத்தது. இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் யூசுப்பை கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், 12 சிறுவர்களுக்கும் மேலாக யூசுப் பலாத்காரம் செய்துள்ளார் என்றார். இந்த குற்றத்தை யூசுப் ஒப்புக் கொண்டதாகவும் தாம் சிறுவயதில் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் 25 வயதில் இருந்தே சிறுவர்களை பலாத்காரம் செய்து வருவதாகவும் யூசுப் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
அத்துடன் தம்மை பலாத்காரம் செய்தவரின் மகளை தாம் பலாத்காரம் செய்து பழிதீர்த்துவிட்டதாகவும் யூசுப் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications